
பணம் என்றல் என்ன ?
இந்த பகுதியில் இன்று பணம் என்றால் என்ன, இன்றய பணம் எப்படி உருவானது இததை பல்வேறு நாடுகள் எப்படி பணத்தை உருவாக்கினார்கள் எப்படி பணம் நாட்டிற்கு நாடு வித்தியாசம்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்
பணத்தின் வரலாறு
முந்திய காலத்தில் ராஜாக்கள் ஆண்ட காலத்தில் பணம் என்பது இல்லை அதற்கு பதிலகா பண்ட மாற்று முறை இருந்து உள்ளது அது என்ன வென்றால் ஏதெனும் ஒருபொருளை கொடுத்து அதற்கு பதிலாக வேறொருபொருளை பெற்றுக்கொள்வது.
பலநாடுகள் தங்களது நாகரிகத்தை வளர்த்துக்கொண்டனர் அப்படி வளரும்போது தங்களுக்கு என்று ஒரு நாணயத்தை வளர்த்துக்கொண்டனர் மற்றும் அதோடு சேர்த்து கல்வி அறிவு பெற்றனர். கல்வி அறிவு பெற்ற பிறகு தங்களது நாட்டிற்கு பண மதிப்பை உண்டாக்கினர்
.அது பல நாடுகளுக்குதங்களது பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றவாறு இருந்தது
US dollar
இன்று பெரும்பாலான நாடுகள் usடாலரில் வர்த்தகம் செய்கின்றன இதற்கு அமெரிக்கா பொருளாதர தன்னிறைவு அடையந்துள்ளது. காரணம்.
இது அமெரிக்காவிலிருந்து உலக நாடுகளுக்கு போதுமான பொருள்கள் ஏற்றுமதி செய்வவதன் வாயிலாக கிடைத்தள்ளது பலநாடுகள் தங்களது forex currency அதிகமாக சேமித்து வைத்துக்கொள்க்கிறது ஏதெனும் பொருளாதார பின்னடைவு எற்படும் பொழுது இந்த சேமிப்பை உபயோகபடுத்கிறது.
இன்றும் பலநாடுகள் தங்களது அடிமை நாடுகளுக்கு தங்களது நாணய மதிப்பைதருகினறன ஒரு நாடு சுதந்திரம் பெற்றபின் தங்களுக்கு என்று ஒரு நாணயத்தை உருவாக்கிக்கொள்கினர்
இதுவரை நாணயத்தின் வரலாறு மற்றும் இன்றைய நாணயத்தின் மதிப்பை அறிந்துக்கொண்டிர் இதேபோல் ஏதிர்காலத்தில் டிஜிட்டல் currency என்னும் முறையிஇல் பல நாடுகள் முயற்ச்சி செய்துவருகின்றனர் ஆஹ பணம்தான் இந்த உலகில் முதன்மை பொருளாக இருக்கின்றது எனவே எல்லோரும் பொருளாதார சுதிந்திரம் பெற்று இனிமையாக வாழ்வோம் நன்றி .
what is money?
In this section we will look in detail at what money is today, how money came to be today and how different countries made money and how money varies from country to country.
History of money
In the days of the kings of the past, money was not a substitute for bartering.
Many countries have developed their own civilization so that while growing up they have developed a currency that is theirs as well as gaining educational knowledge. They created monetary value for their country after gaining educational knowledge
.It was suitable for exporting their goods to many countries
US dollar
Today most countries trade in US dollars for which the United States is economically self-sufficient. The reason.
It is obtained by exporting sufficient goods from the United States to the rest of the world.
Even today many countries give their slave countries the value of their currency.
Know the history of the currency so far and the value of today's currency. Similarly, in the future, many countries are trying to use the digital currency.
Get you Money Sucess try to invest in some digital currency to know more click here
ConversionConversion EmoticonEmoticon
Note: Only a member of this blog may post a comment.